ஆர்கெஸ்ட்ரா ஒரு புதுமையான தொழில்நுட்பமான BPX மூலம் இயக்கப்படுகிறது. Benzpyrimoxan [BPX] பூச்சிக்கொல்லிகளின் புதிய IRAC வகையைச் சேர்ந்தது. BPX ஆனது ஜப்பானிய முன்னோடி மற்றும் வேளாண் இரசாயனத்தில் புதுமைப்பித்தன், எங்கள் தாய் நிறுவனமான Nihon Nohyaku கார்ப்பரேஷன் மூலம் உருவாக்கப்பட்டது. BPX நெற்புகையானின் - " Ecdysone Titer Disruptor " -க்கு எதிராக மிகவும் புதுமையான செயல்திறனை கொண்டுள்ளது.
ஆர்கெஸ்ட்ரா ® பரிந்துரைக்கப்பட்ட
அளவுகளின்படி தெளிக்கும் பொழுது 14-21 நாட்கள் வரை நெல் வயல்களில் புகையான் இல்லாமல் வைத்திருக்க
முடியும்.
நீண்ட கால கட்டுப்பாடு புகையானுக்கு எதிராக மருந்து தெளிப்புகளின்
எண்ணிக்கையை திறம்பட குறைக்கிறது. விவசாயிகளுக்கு உழைப்பு, நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகின்றன.
புகையானுக்கு மிகச்சிறந்த
கட்டுப்பாடு தருவது மட்டுமல்லாமல் ஆர்கெஸ்ட்ரா®
சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் மீதான
செயல்திறன் மிகக் குறைவு. இயற்கையில் மிகவும் மென்மையானது, உண்மையில், ஆர்கெஸ்ட்ரா ® தெளிக்கப்பட்ட வயல்களில் மிரிட் பக்ஸ் & சிலந்திகள் போன்ற நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகம் காணலாம் என்பது இதன் குறிப்பிடத்தக்க
அம்சம்
BPX நெற்பயிரில்
புகையான் மீது மட்டுமே மிகவும் துல்லியமாக செயல்படுகிறது.
சிறந்த தீர்வுகளை பெறுங்கள்,
பரிந்துரைகளின்படி பயன்படுத்தவும்.
முதல் தெளிப்பு - ஒரு ஏக்கருக்கு
400 மில்லி ஆர்கெஸ்ட்ரா
இரண்டாம் தெளிப்பு - கோஹானுடன் தெளிக்கவும் .
ஆர்கெஸ்ட்ரா மூலம் சிறந்த பலன்களைப் பெற, புகையான் எண்ணிக்கை தொடங்கும்
போது தெளிக்க வேண்டும் அல்லது ஒரு குத்துக்கு <8 புகையான், இது நடவு செய்த
45-50 நாட்களுக்கு பிறகு வர வாய்ப்புள்ளது.